FLASH NEWS

FLASH NEWS

@@இனைய தளம் வடிவமைப்பில் உள்ளது####குறுவளமைய பயிற்சி 05/01/2013 @@@இரண்டாம் பருவ பாடத்திட்டம் ஓன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு வெளி இடப்பட்டுள்ளது @@

Tuesday 6 November 2012

vspikgLj;jg;gl;l nray;topfw;wy; ml;ilfSf;fhd gapw;rp tl;lhu mstp;y; 28-11-12 29-11-12 30-11-12 3-12-12 4-12-12 5-12-12 Mfpa ehl;fs; eil ngWfpwJ.


உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / உதவியாளர் பணியிடங்களை அருகாமையில் உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி பணியாளர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு CLICK HERE      

 தூய்மையான இந்தியாவை உருவாக்கிட, தூய்மை மேம்பட்ட உறுதிமொழியை தினமும் பள்ளி பிராத்தனைக்கு பிறகு எடுக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு CLICK HERE

தொடக்க/ உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் 2012 மாதத்திற்கான குறுவளமைய பயிற்சி 17.11.2012 அன்று சுற்றுசுழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் நடத்த - SSA மாநில திட்ட இயக்கம் உத்தரவு

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்



  ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள்
மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை
தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ்,
பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய
ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர
உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன்
கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை
தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி
இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர்
குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான
அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை
சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு
குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து
உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட
கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை
எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும்
சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முகாமில்,
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள்
பங்கேற்கலாம்.















Saturday 3 November 2012

Objectives

The broad aim  of Sarva Shiksha Abhiyan is to provide useful and relevant elementary education to all children in the 6 to 14 age group by 2010 and to bridge social, regional and gender gaps, with the active participation of the community in the management of schools.
The following are the specific objectives of SSA :
  • All children in School, Education Guarantee Centre, Alternate School or 'Back-to-School' camp by 2005.
  • Bridge all gender and social category gaps at primary stage by 2007 and at elementary education level by 2010.
  • Universal retention by 2010.
  • Focus on elementary education of satisfactory quality with emphasis on education for life.


PUPS &PUMS SCHOOL PHOTOS